Category: Tamil

  • பாக்கெட் நாவல் எழுத்துப் போட்டிகள் – கலந்துகொள்வோமா?

    பாக்கெட் நாவல் எழுத்துப் போட்டிகள் – கலந்துகொள்வோமா?

    எழுத்துப் போட்டிகள் எதற்காக நடத்தப்படுகின்றன?  எழுத்துப் போட்டிகள் என்பவை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மதிப்பாய்வுக்காகச் சமர்ப்பிக்கும் போட்டிகள். பொதுவாக ஒரு பரிசை வெல்லும் நம்பிக்கையிலோ அல்லது தங்களது எழுத்துத் திறமையை மதிப்பீடு செய்யும் நோக்கிலோ கலந்து கொள்ளலாம். நீங்கள் எந்த வகையான வேலையைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து pocket novel reader செயலியில் பல்வேறு வகையான போட்டிகள் உள்ளன.  எழுத்தாளர்களுக்குப் போட்டிகள் என்பது மதிப்புக்குரிய ஒரு விஷயமா ? சில எழுத்தாளர்களுக்கு ஒரு எழுத்துப் போட்டியில் நுழையும் […]

  • திகில் கதை எழுத விருப்பமா?

    திகில் கதை எழுத விருப்பமா?

    திகில் கதை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? மனதிற்குள் திக் திக்கென்று பயம் சூழ்ந்திருக்க மரண பீதியோடு திகில் கதைகளை வாசிக்க விரும்புகிறவர்கள் இருக்க தானே செய்கிறார்கள்!  திகில் கதைகளுக்கு அதிக வாசகர்கள் இருக்கும் பொழுது அவர்கள் விரும்பும் மாதிரியான திகில் கதைகளைக் கொடுக்க எழுத்தாளர்களும் முயற்சித்தல் அவசியம் தானே? இந்த கட்டுரையில் திகில் கதைகள் எழுதும்போது எழுத்தாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றும், திகில் கதைகளில் வாசகர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றும் காண்போம். திகில் கதை எழுத […]

  • காதல் கதைகளுக்கான அடிப்படைகள்!

    காதல் கதைகளுக்கான அடிப்படைகள்!

    மனித வாழ்க்கையில் எப்போதும் எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று காதல் தான். தன் வாழ்வில் காதலைக் கடந்து வராத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. காதலைப் பற்றிப் பேசுவதற்கும், படிப்பதற்கும் எப்போதும் மனம் விரும்பிக் கொண்டே தான் இருக்கிறது. உலகில் சொல்லப்படும் பெரும்பாலான கதைகள் காதலைப் பற்றித்தான் சொல்லப்படுகின்றன. மனித வாழ்வென்பது காதலை மையப்படுத்தியே இயங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய காதல் கதைகளை எழுதுவதற்கான அடிப்படைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். காதல் கதைக்கான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்தல் காதல் கதைகளை […]

  • நீண்ட நாவல்களை எழுதுவது எப்படி?

    நீண்ட நாவல்களை எழுதுவது எப்படி?

    அன்புள்ள பாக்கெட் நாவல் எழுத்தாளர்களுக்கு வணக்கம். நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இருக்கும் கேள்விகளில் ஒன்று நாவல்களை எப்படி விரிவாக எழுதுவது என்பது தான்! அதுவும் வாசகர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தாமல் ஒரு நீண்ட நாவலை எழுதுவது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம். நீண்ட நாவல்களை எழுதுவது எதற்காக? பா க்கெட் நாவலில் பெரும்பாலும் சிறு கதைகளை விடப் பெரிய நாவல்களையே வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். மேலும் நீங்கள் நீண்ட […]

  • Pocket Novel, உங்கள் எழுத்துப் பயணத்திற்கான திறவுகோல்!

    Pocket Novel, உங்கள் எழுத்துப் பயணத்திற்கான திறவுகோல்!

    எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், எத்தனை சம்பளம் வாங்கினாலும், நம் மனதிற்கு நெருக்கமான நாம் விரும்பிச் செய்யும் வேலையில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை. பெரும்பாலானவர்களுக்கு அப்படி அவர்கள் விரும்பும் வேலை கிடைப்பதில்லை. தாங்கள் விரும்பிச் செய்யக் கூடிய செயலைச் செய்யும் சூழலும் அமைவதில்லை. போதிய வருமானம் இல்லாமலோ அல்லது நேரம் இல்லாமலோ மிகவும் விரும்பியும் செய்யமுடியாமல் தவிர்ப்பவைகளில் எழுத்தும் ஒன்று. எல்லோருக்குமே எல்லோரிடமும் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது. அதனைச் சொல்வதற்கான நேரமும், […]